அலைபேசியில்

தோழியே உன் தொலைபேசி
சிணுங்கிய கணம் உன்னைத்தான்
நினைத்துக்கொண்டிருந்தேன்,
நீ அழைத்த சில நொடித்துளிகள்
கைபேசி மறந்து உனை நினைத்திருந்தால்தான்
உன்னோடு பேச முடியவில்லை.
இப்போது கைபேசியோடு காத்திருக்கிறேன்,
உனை நினைத்துக்கொண்டு
ஒரே ஒரு முறை அழைத்துவிடு.-மகிழ்நன்

அலைபேசியில்

தோழியே உன் தொலைபேசி
சிணுங்கிய கணம் உன்னைத்தான்
நினைத்துக்கொண்டிருந்தேன்,
நீ அழைத்த சில நொடித்துளிகள்
கைபேசி மறந்து உனை நினைத்திருந்தால்தான்
உன்னோடு பேச முடியவில்லை.
இப்போது கைபேசியோடு காத்திருக்கிறேன்,
உனை நினைத்துக்கொண்டு
ஒரே ஒரு முறை அழைத்துவிடு.-மகிழ்நன்