நம் இதழ்களை தடுக்க முடிவதில்லை!
என் காதினிக்க பேசுகிறாய்,

நான் காதலிக்க பேசுகிறாய்,

காதலித்து பேசுகிறாய்,

எவ்வளவுதான் பேசினாலும்

புதிதாய் பேசுவதுபோல் பேசுகிறாய்,

நீ பேசும் சொற்கள் வெளிப்படும் போது

உன் இதழ்கள் என் இதழ்களை அழைப்பது

போலவே இருப்பதனால்தானோ என்னவோ

நம் இதழ்கள் சேறுவதை என்னால்

தடுக்கவே முடிவதில்லை.

நம் இதழ்களை தடுக்க முடிவதில்லை!
என் காதினிக்க பேசுகிறாய்,

நான் காதலிக்க பேசுகிறாய்,

காதலித்து பேசுகிறாய்,

எவ்வளவுதான் பேசினாலும்

புதிதாய் பேசுவதுபோல் பேசுகிறாய்,

நீ பேசும் சொற்கள் வெளிப்படும் போது

உன் இதழ்கள் என் இதழ்களை அழைப்பது

போலவே இருப்பதனால்தானோ என்னவோ

நம் இதழ்கள் சேறுவதை என்னால்

தடுக்கவே முடிவதில்லை.

No comments: