வெட்கத்தை தள்ளி................காதோரம் ரகசியம் பேச வந்தாலும்,
கூச்சப்படுகிறாய், மூச்சுக்காற்று காதுரசினாலும்,
வெட்கத்தால் உடல் கூசுகிறது என்று பொய்யாக
முகம் நாணி தள்ளி போகிறாய், தள்ளி போகச் சொல்கிறாய்.

எதை கழிப்பது, எதை அழைப்பது என்றுகூட
தெரியவில்லையா?என் காதல் கள்ளி
வெட்கத்தை  தள்ளி என்னையல்லவா
அள்ள வேண்டும்.