அழையா விருந்தாளியாய்.............

அழையா விருந்தாளியாய்,

என் தனிமை கலைக்க வரும் நபர்களை

கண்டால் எனக்கு சினம் பொத்து

கொண்டுதான் வரும், ஏனென்றால்

என் தனிமை என்பது

மற்றவை கலைத்து உன் நினைவுகளை

மட்டுமே வரவு வைத்த தருணம்.அழையா விருந்தாளியாய்.............

அழையா விருந்தாளியாய்,

என் தனிமை கலைக்க வரும் நபர்களை

கண்டால் எனக்கு சினம் பொத்து

கொண்டுதான் வரும், ஏனென்றால்

என் தனிமை என்பது

மற்றவை கலைத்து உன் நினைவுகளை

மட்டுமே வரவு வைத்த தருணம்.No comments: