தபூ சங்கரும் நானும் - 2

--> -->
இலைகள் காய்ந்தால்
உயிர் உள்ள கொடிகள்
பட்டுப் போகிறது,
உன் உடை காய்ந்தால்
உயிரற்ற கொடியும்
உயிர் பெறுகிறதே. - தபூ சங்கர்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
உன் உடைகள் காயும் கொடிகளில்
ரோஜாக்கள் பன்னீர் வாசனையோடு மலர்கின்றதாம்
உன் வியர்வையின் பயனாய் இருக்குமோ?

தபூ சங்கரும் நானும் - 2

--> -->
இலைகள் காய்ந்தால்
உயிர் உள்ள கொடிகள்
பட்டுப் போகிறது,
உன் உடை காய்ந்தால்
உயிரற்ற கொடியும்
உயிர் பெறுகிறதே. - தபூ சங்கர்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
உன் உடைகள் காயும் கொடிகளில்
ரோஜாக்கள் பன்னீர் வாசனையோடு மலர்கின்றதாம்
உன் வியர்வையின் பயனாய் இருக்குமோ?

1 comment:

Desperado said...

இலை காயின் காயும்
கொடி போல‌ன்றி
உன்னுடை காயின்
உயிரில் கொடியும்
பெறுமே உயிர்

~அதிர‌டிக்கார‌ ம‌ச்சான்~
இதெப்டி இருக்கு? ஹா ஹ‌ ஹ‌