தபூ சங்கரும் நானும் -3

--> --> --> -->
சிந்திய மழைத்துளி மேகத்துக்குள் போவதில்லை
ஆனால், ஒவ்வொரு முறையும்
நீ சிந்தும் வெட்கமெல்லாம்
மீண்டும்
உன் கன்னத்துக்குள்ளேயே
போய் விடுகின்றதே - தபூ சங்கர்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீ சிந்தும் முன் உன் வெட்கம்
ஒழித்து வைக்கும் இடம் தெரிவதில்லை,
ஆனால், முத்தம் கொடுத்தால் மட்டும்
அத்தனை இருப்பையும் கொட்டி விடுகிறாய்,
முதலிலேயே இடம் தெரிந்திருந்தால்,
முத்தம் விடுத்து உன் வெட்கம்
சேகரித்திருப்பேன்,
ஒரு புத்தக கவிதைகள் கிடைத்திருக்குமே?


தபூ சங்கரும் நானும் -3

--> --> --> -->
சிந்திய மழைத்துளி மேகத்துக்குள் போவதில்லை
ஆனால், ஒவ்வொரு முறையும்
நீ சிந்தும் வெட்கமெல்லாம்
மீண்டும்
உன் கன்னத்துக்குள்ளேயே
போய் விடுகின்றதே - தபூ சங்கர்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீ சிந்தும் முன் உன் வெட்கம்
ஒழித்து வைக்கும் இடம் தெரிவதில்லை,
ஆனால், முத்தம் கொடுத்தால் மட்டும்
அத்தனை இருப்பையும் கொட்டி விடுகிறாய்,
முதலிலேயே இடம் தெரிந்திருந்தால்,
முத்தம் விடுத்து உன் வெட்கம்
சேகரித்திருப்பேன்,
ஒரு புத்தக கவிதைகள் கிடைத்திருக்குமே?


No comments: