தபூ சங்கர், நான், கவிதைகள் மற்றும் என் காதல்

-->
காதல் அனைவருக்கும் பொதுவானது காதலர்கள்தான் மாறுபடுகிறார்கள்.
காதல் என்றும், இன்றும் அப்படியேதான் இருக்கிறது, காதல் சாதியை எளிதாக வென்று விடுகிறது, மனிதர்களால்தான் சாதியை இன்னும் துறக்க இயலவில்லை.
யாருடைய காதல் கவிதைகளாயினும், படிக்கின்றவர் காதலை காதலிப்பவராக இருந்தால் கண்டிப்பாக ஒரு மென் புன்னகை இதழும் தானாய் வந்து தவழும் அப்படி என்னுள்ளும் தவழ்ந்தது.
தவழச்செய்தது தபூ சங்கரின் கவிதைத் தொகுப்புகள், அவை எனக்காகவே எழுதப்பட்டதா என்று கூட எண்ண தோன்றியிருக்கிறது.
கவிதைகளை எழுதுபவர்கள் பலருக்கு பொதுவான தருணங்களை வடிவமைத்து கவிதைகளாக கோர்த்துவிடுவது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது, ஏனென்றால் காதல் பொதுவான தருணங்களை தானாய் உள்ளடிக்கியது, காத்திருத்தல், இணைந்திருத்தல், பிரிவு, மகிழ்ச்சி.....என பொதுவானவை பல.
சில, தனிப்பட்ட யாருக்கும் வாய்க்காத தருணங்கள் ஒவ்வொரு காதலுக்கு அமையும், அது அவர்கள் காதலுக்கு மட்டுமே உரித்தானது.
இப்படித்தான் தபூ சங்கரின் கவிதைகளும், என்னுள்ளும் ஏதோ கவிஞன் இருப்பது போல போலி பிம்பத்தை எனக்கு காட்டி, சில அழகான சொற்க்குவியல்களை என்னுள் வீசிச்சென்றது, அவை கவிதைகளா என்பது ஆனால், கண்டிப்பாக என்னவளுக்கான காதல்...........

-->
தொடர்பவை.... தபூ சங்கர் என்னில் தெளித்த சில உணர்வுகள்
மற்ற கவிஞர்கள் தெளித்தது அடுத்துதபூ சங்கர், நான், கவிதைகள் மற்றும் என் காதல்

மற்ற கவிஞர்கள் தெளித்தது அடுத்துNo comments: