நீ கவனிக்காதிருக்கும் பொழுதில் நான் கவனிக்க வேண்டும்

நீ தனிமையில் உணரும்

தேவதை தருணத்தை,,

என்றாவது நீ கவனிக்காதிருக்கும்

பொழுதில் நான் கவனிக்க வேண்டும்

என்பது என் நீண்ட நாள் விருப்பம்.

ஆனால், நீ தனிமையில் இருக்கும்

பொழுதுகளை என்னை தூண்டி காதல்

பறித்து விடுகிறது.

நீ கவனிக்காதிருக்கும் பொழுதில் நான் கவனிக்க வேண்டும்

நீ தனிமையில் உணரும்

தேவதை தருணத்தை,,

என்றாவது நீ கவனிக்காதிருக்கும்

பொழுதில் நான் கவனிக்க வேண்டும்

என்பது என் நீண்ட நாள் விருப்பம்.

ஆனால், நீ தனிமையில் இருக்கும்

பொழுதுகளை என்னை தூண்டி காதல்

பறித்து விடுகிறது.

1 comment:

சத்ரியன் said...

//என்னை தூண்டி
நீ தனிமையில் இருக்கும்
பொழுதுகளை

காதல்
பறித்து விடுகிறது.//

ஆஹா...முதல்ல இதப் படிக்காம அதுக்கு பின்னூட்டம் போட்டுட்டமே.