நாவினால் இதழ் சுட்டபுண்......

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு வள்ளுவன் சொன்னான்

நாவினால் இதழ் சுட்டபுண் உள்ளத்தை ஆற்றும்,

ஆறாதே பிரிவினால் சுட்ட தருணம்....

நாவினால் இதழ் சுட்டபுண்......

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு வள்ளுவன் சொன்னான்

நாவினால் இதழ் சுட்டபுண் உள்ளத்தை ஆற்றும்,

ஆறாதே பிரிவினால் சுட்ட தருணம்....

1 comment:

வனம் said...

வணக்கம் மகிழ்நன்

உங்கள் கவிதைகளை படித்தேன், ரோம்ப அழகியலோடு எழுதி இருந்தீர்கள்

ஆமா எங்கே பிடிக்கின்றீர்கள் கவிதைகளுக்கான படங்களை

கவிதைகளும், படங்களும் அழகு

இராஜராஜன்