நடிக்கவாவது கற்று தருகிறது காதல், பல நேரங்களில்..


பெண்களை படுக்கை அறையிலும்,

அடுப்பங்கறையிலும் மட்டும்

ஒடுக்கி வைக்க நினைக்கும்

இந்த ஆணாதிக்க சமூகத்திற்கு

ஓரளவு தாங்களும் பெண்களை

மதிப்பவர்கள் என்று நடிக்கவாவது

கற்று தருகிறது காதல், பல நேரங்களில்..

நடிக்கவாவது கற்று தருகிறது காதல், பல நேரங்களில்..


பெண்களை படுக்கை அறையிலும்,

அடுப்பங்கறையிலும் மட்டும்

ஒடுக்கி வைக்க நினைக்கும்

இந்த ஆணாதிக்க சமூகத்திற்கு

ஓரளவு தாங்களும் பெண்களை

மதிப்பவர்கள் என்று நடிக்கவாவது

கற்று தருகிறது காதல், பல நேரங்களில்..

2 comments:

சத்ரியன் said...

ரொம்ப கோவமா இருக்கீங்க போல. கதலில் இன்னும் விழவேயில்லையோ. இல்லையெனச் சொல்லி நடிக்காதீர்கள் நண்பரே!

நல்லாருக்கு.இன்னும் நருக்குன்னு சொல்லப் பழகலாம்.

மகிழ்நன் said...

காதல் சுறுக்கமாக இல்லையே!
ஏதோ ஓரிறு சொற்களில் உணர்வுகளை அடைக்க முயற்சி செய்கிறேன். இதற்கே மூச்சு முட்டுகிறது