என் அணைப்பிற்கு காத்திருக்கும் என்பதனை


உன் கண்களில் காத்திருக்கும்
கண்ணீர், என் அணைப்பிற்கு
காத்திருக்கும் என்பதனை
நான் நன்கறிவேன்..

உன்னிடம் சண்டை போட்டு
விலகியிருக்கும் என்னை
உன்னிடம் அழைக்கும் திறவுகோல்,
உன் கண்ணீர் என்று தெரிந்தேதான்

சுரக்கிறது உன் கண்ணில்

என் அணைப்பிற்கு காத்திருக்கும் என்பதனை


உன் கண்களில் காத்திருக்கும்
கண்ணீர், என் அணைப்பிற்கு
காத்திருக்கும் என்பதனை
நான் நன்கறிவேன்..

உன்னிடம் சண்டை போட்டு
விலகியிருக்கும் என்னை
உன்னிடம் அழைக்கும் திறவுகோல்,
உன் கண்ணீர் என்று தெரிந்தேதான்

சுரக்கிறது உன் கண்ணில்

2 comments:

பிரியமுடன் பிரபு said...

நல்ல கவிதை


(மற்ற கவிதைகளில் உள்ள படங்கள் சற்ரு கவர்ச்சியா இருப்பது உருத்தலா இருக்கு , வேறு படங்கள் பயன்படுத்தி இருக்கலாம்)

http://www.priyamudan-prabu.blogspot.com/

பிரியமுடன் பிரபு said...

plz remove Word Verification