கண்களுக்கு சுழுக்கு...

நீ முகம் சுழித்து காட்டும்

அத்தனை உணர்வுகளையும்

அவசர, அவசரமாக பார்த்ததில்

கண்களுக்கு சுழுக்கு ஏற்பட்டு விட்டது..

கண்களுக்கு சுழுக்கு...

நீ முகம் சுழித்து காட்டும்

அத்தனை உணர்வுகளையும்

அவசர, அவசரமாக பார்த்ததில்

கண்களுக்கு சுழுக்கு ஏற்பட்டு விட்டது..

5 comments:

கலையரசன் said...

ரைட்டு.. ஏற்படும்.. ஏற்படும்..

கலையரசன் said...

settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

தமிழ் வெங்கட் said...

மென்மையான உண்ர்வை அழகாய்
சொல்லியிருக்கிறீர்கள்..

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நல்லா இருக்கு மகிழ்நன்.

துபாய் ராஜா said...

அருமை.அருமை.

வைத்தியம் என்ன செய்தீர்கள்.