கனவில் உன்னை சந்திக்கிறேன்

என் உறக்கத்தை கலைத்த வருத்தத்தில்

உறங்காமல் காத்து கிடக்கிறாய் நீ..

கனவிலாவது உன்னை சந்திக்கலாம்

என்று காத்துக் கிடக்கிறேன் நான்....

நிம்மதியாக உறங்கச் செல்...

கனவில் சந்திக்கிறேன்....கனவில் உன்னை சந்திக்கிறேன்

என் உறக்கத்தை கலைத்த வருத்தத்தில்

உறங்காமல் காத்து கிடக்கிறாய் நீ..

கனவிலாவது உன்னை சந்திக்கலாம்

என்று காத்துக் கிடக்கிறேன் நான்....

நிம்மதியாக உறங்கச் செல்...

கனவில் சந்திக்கிறேன்....4 comments:

Anonymous said...

உன் சுவாச காற்று உன்னவளை
சுற்றும் வரை..
அவள் உன்னவளே!
அவள் உன்னவளே!
அவள் உன்னவளே!
பிரிவு என்பது நிரந்தரம் இல்லை..
கவலை கொள்ளாதே.

உன்னவள் உனக்கே!!

யாழினி said...

வாவ் இனிமையாக உள்ளது உங்கள் கவிதை! :)

வெண்ணிற இரவுகள்....! said...

//கனவிலாவது உன்னை சந்திக்கலாம்
என்று காத்துக் கிடக்கிறேன் நான்....
நிம்மதியாக உறங்கச் செல்...
கனவில் சந்திக்கிறேன்
//
நல்ல வரிகள் நண்பரே

மகிழ்நன் said...

பின்னூட்டங்களுக்கு நன்றி