தோள் சாயும் உரிமை


ஏதோ ஒரு திரைப்பாடலில்

தோள் சாய உரிமைக்கோரும்

பெண்ணை குறிப்பிட்டு என் தோள்

நீ சாய்ந்த அந்த தருணம் இன்னும்

பசுமை பரப்புகிறது என் உள்ளத்தில்....

தோள்களில் தென்றல், தூசி என அனைத்தும்

அமர்ந்து செல்கிறது...........

உன் கைகளையும் காணவில்லை...

கன்னங்களையும் காணவில்லை தோழி

தோள் சாயும் உரிமை


ஏதோ ஒரு திரைப்பாடலில்

தோள் சாய உரிமைக்கோரும்

பெண்ணை குறிப்பிட்டு என் தோள்

நீ சாய்ந்த அந்த தருணம் இன்னும்

பசுமை பரப்புகிறது என் உள்ளத்தில்....

தோள்களில் தென்றல், தூசி என அனைத்தும்

அமர்ந்து செல்கிறது...........

உன் கைகளையும் காணவில்லை...

கன்னங்களையும் காணவில்லை தோழி

2 comments:

r.selvakkumar said...

அவள் வருவாளா? (மீண்டும்)

மகிழ்நன் said...

கேள்வியின் பொருள் என்ன தோழர்............?

அவள் கண்டிப்பாக வருவாள்