என்னை தேடும் உன் விழிகளை தேடி.........

சந்தையின் நெரிசலில்,

என்னை தேடும் உன் விழிகளை

தேடி, பார்த்தபின்பு, வாங்க வந்த

பொருட்களை மட்டுமில்லாமல்,

என்னையும் மறந்து எத்தனை முறை வீடு

திரும்பியிருக்கிறேன் தெரியுமா!

என்னை தேடும் உன் விழிகளை தேடி.........

சந்தையின் நெரிசலில்,

என்னை தேடும் உன் விழிகளை

தேடி, பார்த்தபின்பு, வாங்க வந்த

பொருட்களை மட்டுமில்லாமல்,

என்னையும் மறந்து எத்தனை முறை வீடு

திரும்பியிருக்கிறேன் தெரியுமா!

2 comments:

ரோஸ்விக் said...

அருமை, வரிகள் மட்டுமல்ல....படத் தேர்வும். வாழ்த்துக்கள் நண்பா!


http://thisaikaati.blogspot.com

Anonymous said...

nice...