தேவதை பொம்மை, நீ!

குழந்தைகள் வியப்போடு,

தொட்டு பார்த்து விளையாட விரும்பும்,

தேவதை பொம்மை, நீ!தேவதை பொம்மை, நீ!

குழந்தைகள் வியப்போடு,

தொட்டு பார்த்து விளையாட விரும்பும்,

தேவதை பொம்மை, நீ!1 comment:

முகமது பாருக் said...

இந்த கவிதையில் தேவதைகளின் பொம்மை என இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறன்..ஏனெனில் குழந்தைகள் தானே தேவதைகள்..சும்மா நானும் முயற்சி பண்ணினேன் அம்புட்டுதான்