என் கவிதைகளுக்கு ஆயுளை நீட்டிக்கொடு

என்னதான் முயற்சி செய்தாலும்

கவிதைகளாக சொற்கள் குவிய மறுக்கிறது...

உன் பிரிவின் வலியுணர்த்த சொற்கள்

வாராது வந்து மறுக்கிறது...

உன் இதழ்கள் குவிந்து நீ சொல்லும்

ஒரு சொல்தான் இனி கவிதைக்கு

தொடக்கச் சொல்லாகணுமாம்..

ஒரிறு சொல்லாவது பேசிவிடு....

என் கவிதைகளுக்கு ஆயுளை நீட்டிக்கொடு

என் கவிதைகளுக்கு ஆயுளை நீட்டிக்கொடு

என்னதான் முயற்சி செய்தாலும்

கவிதைகளாக சொற்கள் குவிய மறுக்கிறது...

உன் பிரிவின் வலியுணர்த்த சொற்கள்

வாராது வந்து மறுக்கிறது...

உன் இதழ்கள் குவிந்து நீ சொல்லும்

ஒரு சொல்தான் இனி கவிதைக்கு

தொடக்கச் சொல்லாகணுமாம்..

ஒரிறு சொல்லாவது பேசிவிடு....

என் கவிதைகளுக்கு ஆயுளை நீட்டிக்கொடு

1 comment:

Anonymous said...

ஏன் உங்கள் காதலி தவிக்கவிட்டுச்
சென்றார்.

தமிழ்நேசன்.