கவிதைஎங்கே? என்று விசாரிக்கின்றன

கடற்கரையில் நான்

உனக்களித்து நீ வாசித்த

கவிதை புத்தகங்களோடு...சென்றேன்

இந்த கவிதை புத்தகத்தோடு

அன்று வந்த கவிதைஎங்கே

என்று விசாரிக்கின்றன

கடற்கரை மணல்துகள்கள்

கண்ட பொறுக்கிகளுக்கெல்லாம் நாம் வாக்களிக்கிறோம்...

காதலுக்கு வாக்களிக்க மாட்டீர்களா?


கவிதைஎங்கே? என்று விசாரிக்கின்றன

கடற்கரையில் நான்

உனக்களித்து நீ வாசித்த

கவிதை புத்தகங்களோடு...சென்றேன்

இந்த கவிதை புத்தகத்தோடு

அன்று வந்த கவிதைஎங்கே

என்று விசாரிக்கின்றன

கடற்கரை மணல்துகள்கள்

கண்ட பொறுக்கிகளுக்கெல்லாம் நாம் வாக்களிக்கிறோம்...

காதலுக்கு வாக்களிக்க மாட்டீர்களா?


No comments: