பிரித்தால் ஆயிரம் ஹைக்கூ

--> -->
நீ கிழித்து போடும்
கந்தல் தாள்களில்
சிதறிக்கிடக்கும்
சொற்களை இணைத்தால்
நூறு கவிதைகள் கிடைக்கும்
பிரித்தால் ஆயிரம் ஹைக்கூ


பிரித்தால் ஆயிரம் ஹைக்கூ

--> -->
நீ கிழித்து போடும்
கந்தல் தாள்களில்
சிதறிக்கிடக்கும்
சொற்களை இணைத்தால்
நூறு கவிதைகள் கிடைக்கும்
பிரித்தால் ஆயிரம் ஹைக்கூ


4 comments:

ஆ.ஞானசேகரன் said...

ஆகா.....

அன்புடன்-மணிகண்டன் said...

நல்லாவே இருக்குங்க...

ரஞ்சித் said...

It's really nice

பகலவன் said...

ஐயோ ஐயோ,

மகிழன் இப்படி பொய்யா சொல்லியே காலங்களை ஓட்டிக்கிட்டு இருக்கீங்க.

மிகவும் அழகான வரிகள்,வாழ்த்துகள்,

நாளைய படைப்பாளியின் பாதை இப்பொழுதே செதுக்கப்படுகிறது போலும்,இம் கலக்குங்க