சோப்பு நுரைகளும் சேட்டை செய்கின்றனவாம்

நீ செய்யும் சின்ன சின்ன சேட்டைகள்

சட்டைகளில் ஒட்டிக் கொள்வதை

கவனிக்காமல் சலவைக்கு சென்று விடுகின்றன..

ஆதலால், சலவை செய்யும் பொழுது

சோப்பு நுரைகளும் சேட்டை செய்கின்றனவாம்சோப்பு நுரைகளும் சேட்டை செய்கின்றனவாம்

நீ செய்யும் சின்ன சின்ன சேட்டைகள்

சட்டைகளில் ஒட்டிக் கொள்வதை

கவனிக்காமல் சலவைக்கு சென்று விடுகின்றன..

ஆதலால், சலவை செய்யும் பொழுது

சோப்பு நுரைகளும் சேட்டை செய்கின்றனவாம்No comments: