மீண்டும் ஒரு முறை “ம் “ சொல்லும் முன்

ஆயிரம் சொற்களை

தேடி தேடி சேகரித்து வைத்திருந்தேன்....

உன்னோடு பேச

பிரிவின் பின்னான முதல் பகிர்வில்

முதல் முறையாக நீ ம் சொல்லும் வரை

ஒற்றை சொல் கூட மிஞ்சாமல் சிதறிப்போனாது...

ஒவ்வொன்றாய் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்...

மீண்டும் ஒரு முறை ம் சொல்லும் முன்

கனவில் வந்தாவது ஒரு முறை அந்த

ஆயிரம் சொற்களையும் பேசி விட வேண்டுமென்று.

மீண்டும் ஒரு முறை “ம் “ சொல்லும் முன்

ஆயிரம் சொற்களை

தேடி தேடி சேகரித்து வைத்திருந்தேன்....

உன்னோடு பேச

பிரிவின் பின்னான முதல் பகிர்வில்

முதல் முறையாக நீ ம் சொல்லும் வரை

ஒற்றை சொல் கூட மிஞ்சாமல் சிதறிப்போனாது...

ஒவ்வொன்றாய் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்...

மீண்டும் ஒரு முறை ம் சொல்லும் முன்

கனவில் வந்தாவது ஒரு முறை அந்த

ஆயிரம் சொற்களையும் பேசி விட வேண்டுமென்று.

3 comments:

Sivaji Sankar said...

100 வது பதிவுக்கு வாழ்த்து

கலையரசன் said...

ம்்மம்ம்ம்ம்ம்்ம்ம்ம்ம்்ம்மம்ம்

மகிழ்நன் said...

எனது நூறாவது பதிவென்றே மறந்து போய்விட்டது........

காதலி விட்டுச்சென்ற கவிதைகள் நினைவுகளாய் ஓராயிரம்........


அந்த தேவதை அதை என் எழுத்துக்களாய்
மாற்றும் பொழுது........

குறைவாகத்தான் வரம் வழங்குகிறாள்..

இத்தனை பதிவுகளாக என் கவிதைகள் ரசித்த அன்பர்களுக்கு மிக்க நன்றி........

தொடரும் காதல்.........விடாது தொடரும்