ஓராயிரம் சொற்கள் வீசி!!!!

நானூறு சொற்களுக்கு மிகாமல்

கட்டுரை எழுதும் போட்டியில்

அரை மணி நேரம் கிடைத்தும்

நேரம் போதாமல் தோற்றுவிட்டேன்

நீ வென்று விட்டாய்,

ஒரே நொடி ஓரப்பார்வையில்

ஓராயிரம் சொற்கள் வீசி

ஓராயிரம் சொற்கள் வீசி!!!!

நானூறு சொற்களுக்கு மிகாமல்

கட்டுரை எழுதும் போட்டியில்

அரை மணி நேரம் கிடைத்தும்

நேரம் போதாமல் தோற்றுவிட்டேன்

நீ வென்று விட்டாய்,

ஒரே நொடி ஓரப்பார்வையில்

ஓராயிரம் சொற்கள் வீசி

2 comments:

பிரியமுடன்...வசந்த் said...

அடடா...!

நல்லதொரு படைப்பு பாஸ்...!

சங்கர் said...

எளிமையான கவிதை என்றாலும் ஆழமான கருத்து வாழ்த்துகள் .


வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com