தேவதை பொம்மை, நீ!

குழந்தைகள் வியப்போடு,

தொட்டு பார்த்து விளையாட விரும்பும்,

தேவதை பொம்மை, நீ!எனை அணைத்து உறங்கும் உன்னை........

களைத்து உறங்கும்,

குழந்தைகளை அருகில்

பார்க்கும் வேளைகளில்,

எனை அணைத்து உறங்கும்

உன்னை நினைத்து கொள்கிறேன்.

தேவதை பொம்மை, நீ!

குழந்தைகள் வியப்போடு,

தொட்டு பார்த்து விளையாட விரும்பும்,

தேவதை பொம்மை, நீ!எனை அணைத்து உறங்கும் உன்னை........

களைத்து உறங்கும்,

குழந்தைகளை அருகில்

பார்க்கும் வேளைகளில்,

எனை அணைத்து உறங்கும்

உன்னை நினைத்து கொள்கிறேன்.