உள்ளத்தில் அப்படித்தான் இருக்கமோ


அந்த நிழற்படத்தில்

உன் பார்வையை மொழி பெயர்த்துச்

சொல்கிறான் என் தோழன்

அவன் தாய்மொழியில்..

அப்படியெல்லாம் இல்லை என்று

மறுத்துச் சொல்கிறேன் என் வாய்மொழியில்...

உள்ளத்தில் அப்படித்தான் இருக்கமோ என்ற.........ஆவலோடு

உள்ளத்தில் அப்படித்தான் இருக்கமோ


அந்த நிழற்படத்தில்

உன் பார்வையை மொழி பெயர்த்துச்

சொல்கிறான் என் தோழன்

அவன் தாய்மொழியில்..

அப்படியெல்லாம் இல்லை என்று

மறுத்துச் சொல்கிறேன் என் வாய்மொழியில்...

உள்ளத்தில் அப்படித்தான் இருக்கமோ என்ற.........ஆவலோடு

1 comment:

Anonymous said...

அருமையான கவிதைகள் தோழர் . உங்களை சந்தித்தது மகிழ்ச்சி https://www.facebook.com/vnsubash