அவள் சிரிப்பு

செலவு செய்ய முடியா

சில்லரைகளை கொட்டிச் சென்றவள்,

கைச்செலவுக்கு கவிதை தந்து சென்றாள்அவள் சிரிப்பு

செலவு செய்ய முடியா

சில்லரைகளை கொட்டிச் சென்றவள்,

கைச்செலவுக்கு கவிதை தந்து சென்றாள்