உன் வெட்கத்திடம் கொஞ்சம் சொல்லி வை.............

வெட்கத்திற்கு உன் இதழ்கள்

பிடிக்கும்தான், அதற்காக

நான் நெருங்கி வரும் வேளைகளிலெல்லாம்

உன் இதழ்களில் தொற்றிக் கொள்வது சரியில்லை.....

உன் வெட்கத்திடம் கொஞ்சம் சொல்லி வை.............உன் வெட்கத்திடம் கொஞ்சம் சொல்லி வை.............

வெட்கத்திற்கு உன் இதழ்கள்

பிடிக்கும்தான், அதற்காக

நான் நெருங்கி வரும் வேளைகளிலெல்லாம்

உன் இதழ்களில் தொற்றிக் கொள்வது சரியில்லை.....

உன் வெட்கத்திடம் கொஞ்சம் சொல்லி வை.............2 comments:

சே.குமார் said...

ரொம்ப நல்லாருக்கு.

Sangkavi said...

//நான் நெருங்கி வரும் வேளைகளிலெல்லாம்

உன் இதழ்களில் தொற்றிக் கொள்வது சரியில்லை.....//

உங்கள் வரிகளில் காதல் தெரிகிறது....