என் வெட்கங்களும், உன் வெட்கங்களும்

உன் ஓரப்பார்வையை சமாளிக்க

ஓராயிரம் திசை நோக்கி பயணிக்கின்றன,

என் முகத்தில் தோன்றும் வெட்கங்கள்............

அதனால்தானோ என்னவோ?

என் வெட்கங்களும்,

உன் வெட்கங்களும்

சந்தித்துக் கொண்டதேயில்லை

என் வெட்கங்களும், உன் வெட்கங்களும்

உன் ஓரப்பார்வையை சமாளிக்க

ஓராயிரம் திசை நோக்கி பயணிக்கின்றன,

என் முகத்தில் தோன்றும் வெட்கங்கள்............

அதனால்தானோ என்னவோ?

என் வெட்கங்களும்,

உன் வெட்கங்களும்

சந்தித்துக் கொண்டதேயில்லை

1 comment:

Sangkavi said...

//என் வெட்கங்களும்,

உன் வெட்கங்களும்

சந்தித்துக் கொண்டதேயில்லை//

உண்மைங்க..........
உங்கள் கவிதைகளில் எல்லாம் ஒரு காதல் தெரிகிறது...