செவிக்கு கேட்காத முத்த ஒலி

என் இதழ் பேசும் சொல்லை,

உன் செவி அறியாது,

உன் செவ்விதழ் மட்டும் கேட்கும் கலை.செவிக்கு கேட்காத முத்த ஒலி

என் இதழ் பேசும் சொல்லை,

உன் செவி அறியாது,

உன் செவ்விதழ் மட்டும் கேட்கும் கலை.1 comment:

Anonymous said...

தோழரே எங்கயோ போய்டிங்க