தேவதைகள் கூடுமிடம்

தேவதைகள் கூடுவதாகச் சொல்லி

கைபிடித்திழுத்து அழைத்துச் சென்றாள்.........

ஒரு முகமறியா தேவதை..........

கை அகற்றி, கைதட்டி சிரித்துவிட்டு வந்தேன்..

அவளுக்கென்ன தெரியும்,

நான் தினமும் உன்

ரகசிய தோட்டத்திற்கு வருவது......

1 comment:

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

கவி அருமை . வாழ்த்துக்கள்