என் க‌விதை என்னும் ந‌ச்சுத்தேர்வு

என் வீட்டு மொட்டை மாடியில்
அம‌ர்ந்து எழுதிய‌ கவிதை தாள்க‌ளை
பொறுக்கி கொண்டு...
உல‌க‌ தோட்ட‌த்திலிருந்து...
உன் ர‌க‌சிய‌ தோட்ட‌த்திற்கு அழைத்து வ‌ந்தாய்...

அப்பாடா!! என் க‌விதை என்னும்
ந‌ச்சுத்தேர்வில் உலக‌ம் விடுத‌லை அடைந்த‌து...