பேசிய முதல் சொல் “மௌனம்”


நீண்ட உரையாடலுக்கு தேவையான
சொற்களை தேடி சேகரித்து
கோர்த்து வைத்திருந்தேன்..
ஆனால், கைப்பேசியில் உன் குரல்
கேட்டவுடன் பேசிய முதல் சொல்
“மௌனம்”

பேசிய முதல் சொல் “மௌனம்”


நீண்ட உரையாடலுக்கு தேவையான
சொற்களை தேடி சேகரித்து
கோர்த்து வைத்திருந்தேன்..
ஆனால், கைப்பேசியில் உன் குரல்
கேட்டவுடன் பேசிய முதல் சொல்
“மௌனம்”

3 comments:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

"பேசிய முதல் சொல் “மௌனம்”"
அருமை.........

Sangkavi said...

அனுபவிச்சு எழுதி இருப்பீங்க போல....

மகிழ்நன் said...

ஆமாங்க எத்தனையோ முறை.......

மௌனத்தின் பின்னான.......
"ம் சொல்லுங்க" என்ற சொற்கள் வரும் பிரிவு, தனிமை அழகுதான் அவளுக்காக என்றால்