மோதிடவேண்டும் உன் பார்வைகள்வண்டிகள் மோதிடுமோ?
என்று சாலையை கடக்க தயக்கத்தோடு
காத்திருக்கும் சிறுவன் போல
காத்திருக்கிறேன்......
நீ கடந்து செல்லும் போது
மோதிடவேண்டும் உன் பார்வைகள்
என்னை இன்று என்று....

மோதிடவேண்டும் உன் பார்வைகள்வண்டிகள் மோதிடுமோ?
என்று சாலையை கடக்க தயக்கத்தோடு
காத்திருக்கும் சிறுவன் போல
காத்திருக்கிறேன்......
நீ கடந்து செல்லும் போது
மோதிடவேண்டும் உன் பார்வைகள்
என்னை இன்று என்று....

No comments: