ஒளி/ ஒலி மாசுநீயில்லாத தனிமையில்
உன் குரலை, நிழலை பிரதிபலிக்காத
எல்லா ஒலியும்/ ஒளிகளும்
மாசு எனக்கு

ஒளி/ ஒலி மாசுநீயில்லாத தனிமையில்
உன் குரலை, நிழலை பிரதிபலிக்காத
எல்லா ஒலியும்/ ஒளிகளும்
மாசு எனக்கு

2 comments:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

என்ன தல எல்லா குட்டி குட்டி கவிதையா இருக்கு ..

மகிழ்நன் said...

என் குட்டி தேவதை தரும் குட்டி குட்டி மென் தருணங்கள்........குட்டி கவிதைகளாகவே இருக்கின்றன......அவளின் தோட்டத்தில் ஒரு சில இங்கே பறித்து இடுகிறேன் அவ்வளவுதான்