சொல்தேடி உன்னிதழ் சேர்க்கிறேன்இதழ்தேடி தேன் சேர்க்கும்
வண்டைப்போல், சொல்தேடி
உன்னிதழ் சேர்க்கிறேன்...
சொற்களை கவிதையாய் நீ உருமாற்ற....

சொல்தேடி உன்னிதழ் சேர்க்கிறேன்இதழ்தேடி தேன் சேர்க்கும்
வண்டைப்போல், சொல்தேடி
உன்னிதழ் சேர்க்கிறேன்...
சொற்களை கவிதையாய் நீ உருமாற்ற....

2 comments:

ஜெகநாதன் said...

ஸோ, கவிதை நீங்க ​எழுதறதில்லியா :))

மகிழ்நன் said...

அவள் ரசித்த பிறகுதான் நான் கவிஞனானேன்..........

அவள் புசித்த பிறகுதான் சொற்கள் கவிதையாயின........

எல்லாம் பிரம்மை தலைவா