எனக்கும் கேட்காத ரகசியம்


கைப்பேசியில் யாரும் கேட்காது
ரகசியம் பேசும் நீ,
எனக்கும் கேட்காத அளவுக்கா
ரகசியம் பேசுவாய்....

நல்ல வேளையாய் உன் அருகில்
இருந்த வேளைகளில்,
மௌன மொழி கற்று தந்தாய்....
இல்லையென்றால், என் பாடு
திண்டாட்டம்தானே?

எனக்கும் கேட்காத ரகசியம்


கைப்பேசியில் யாரும் கேட்காது
ரகசியம் பேசும் நீ,
எனக்கும் கேட்காத அளவுக்கா
ரகசியம் பேசுவாய்....

நல்ல வேளையாய் உன் அருகில்
இருந்த வேளைகளில்,
மௌன மொழி கற்று தந்தாய்....
இல்லையென்றால், என் பாடு
திண்டாட்டம்தானே?

No comments: