ஒற்றை பனையருகே ஒப்பனையில்லாமல்ஒற்றை பனையருகே ஒப்பனையில்லாமல்
நீ எடுத்துக் கொண்ட நிழற்படத்திற்கு
பிறகு ஊறிய கள்ளிற்கு போதை கூடியதை
சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா?

இதயம் துடிக்காதா?தும்மலின் பொழுதுகளில் இதயம் துடிக்காதாம்
அட! என் செல்ல கிண்டலின் பொருட்டு
அவள் விம்மலின்போதுதான்
அது துடிப்பதை நிறுத்திக் கொள்கிறது..

அதற்காக, அவளை நினைத்த
இந்த தருணத்தில், அவள் தும்மியிருக்க கூடாது

கட்டி கொள்ளும் நினைவுகள்தென்றல் வந்து என்னை தீண்டும்
பொழுதுகளிலெல்லாம்,
சொல்லாமல் கொல்லாமல்(!?)
ஓடிவந்து கட்டிக் கொள்கிறது அவள் நினைவுகள்