இதயம் துடிக்காதா?தும்மலின் பொழுதுகளில் இதயம் துடிக்காதாம்
அட! என் செல்ல கிண்டலின் பொருட்டு
அவள் விம்மலின்போதுதான்
அது துடிப்பதை நிறுத்திக் கொள்கிறது..

அதற்காக, அவளை நினைத்த
இந்த தருணத்தில், அவள் தும்மியிருக்க கூடாது

1 comment:

தமிழ்த்தோட்டம் said...

அருமை வாழ்த்துக்கள்