ஒற்றை பனையருகே ஒப்பனையில்லாமல்ஒற்றை பனையருகே ஒப்பனையில்லாமல்
நீ எடுத்துக் கொண்ட நிழற்படத்திற்கு
பிறகு ஊறிய கள்ளிற்கு போதை கூடியதை
சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா?

ஒற்றை பனையருகே ஒப்பனையில்லாமல்ஒற்றை பனையருகே ஒப்பனையில்லாமல்
நீ எடுத்துக் கொண்ட நிழற்படத்திற்கு
பிறகு ஊறிய கள்ளிற்கு போதை கூடியதை
சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா?

3 comments:

rk guru said...

அருமை கவிதை........வாழ்த்துகள்

தமிழ்த்தோட்டம் said...

அருமையான வரிகள்

kavitha said...

பானையா பனைமரமா???

சரியா இருக்கான்னு செக் பண்ணுங்க சார்