கண் படட்டுமே...அதற்கென்ன?உன் கண்தொடும் திசையில் நானிருக்க
நான் பட்டுப்போனாலும்
சரி, ஊர்கண் படுவதற்குள் நாளும்
உன் கண் பட்டால் போதும்..

குடியமர்ந்து கொண்டனவாம் கவிதைகள்......அவள் வசிக்க சென்ற புது வீட்டின் அறையில்....
அவளுக்கு முன்னேயே ஓடி
வந்து குடியமர்ந்து கொண்டனவாம்
கவிதைகள்......

மலர் மலர்வதை நிறுத்திவிடாதா?நீ காற்றிலிருந்தே மலர்களை
பறித்துக் கொண்டால்,
செடிகளில் மலர்
மலர்வதை நிறுத்திவிடாதா?

என் கைப்பேசி என்னிடம் பேசுவதில்லை..உன்னோடு பேசுவதென்றால்
என் கைப்பேசி அன்று முழுவதும்
என்னிடம் பேசுவதில்லை..
குட்டி தேவதையிடம் பேசப்போகும் திமிர்தான்

உன் கைவிசை மட்டும் போதும்என் வீட்டு மின்விசிறிக்கு…
இனி மின்விசை பயன்படுத்தப்போவதில்லை..
உன் கைவிசை மட்டும் போதும்

ஓராயிரம் அடி தொலைவில்மூக்குகள் உரசிக் கொள்ளும்
தொலைவில் நீ இருந்தாலும்..
உன் வெட்கங்கள் என்னை ஓராயிரம்
அடி தொலைவில் நிறுத்தி வைக்கிறது..

பேராசைக்காரிதான்...நீபேராசைக்காரிதான்...நீ
பத்து திங்கள், சில பத்து ஆண்டுகள்...
காத்து வைத்திருந்த..என் உயிரை..
ஒற்றை ஓரவிழி பார்வையில்..
பறிக்க நினைக்கிறாயே...