ஓராயிரம் அடி தொலைவில்மூக்குகள் உரசிக் கொள்ளும்
தொலைவில் நீ இருந்தாலும்..
உன் வெட்கங்கள் என்னை ஓராயிரம்
அடி தொலைவில் நிறுத்தி வைக்கிறது..

ஓராயிரம் அடி தொலைவில்மூக்குகள் உரசிக் கொள்ளும்
தொலைவில் நீ இருந்தாலும்..
உன் வெட்கங்கள் என்னை ஓராயிரம்
அடி தொலைவில் நிறுத்தி வைக்கிறது..

2 comments:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

உணர்ந்து எழுதி இருக்கும் உண்மை . கவிதை அருமை . விரைவில் அந்த பெண்ணிடம் இதை சொல்லிவிடுங்கள் . வெட்கம் விரைவில் தீர்ந்துபோகட்டும் .

kavitha said...

மூக்குடைக்கும் வெட்கம் பலே

:)))