இதழுக்கும், கன்னத்திற்குமான சண்டை ஓய்ந்துவிட்ட்தா?

முதன் முதலாய் நீ கேட்ட

முத்தத்தின் பொழுதுகளில்….

உன் இதழும், உன் கன்னமும்

போட்டுக் கொண்ட சண்டையில்,

என் இதழ் ஏமாந்து போனதை எண்ணி இன்றும்

சிரித்துக் கொள்கின்றன என் கன்னங்கள்

இப்பொழுதாவது, இதழுக்கும்,

கன்னத்திற்குமான சண்டை ஓய்ந்துவிட்டதா?

இதழுக்கும், கன்னத்திற்குமான சண்டை ஓய்ந்துவிட்ட்தா?

முதன் முதலாய் நீ கேட்ட

முத்தத்தின் பொழுதுகளில்….

உன் இதழும், உன் கன்னமும்

போட்டுக் கொண்ட சண்டையில்,

என் இதழ் ஏமாந்து போனதை எண்ணி இன்றும்

சிரித்துக் கொள்கின்றன என் கன்னங்கள்

இப்பொழுதாவது, இதழுக்கும்,

கன்னத்திற்குமான சண்டை ஓய்ந்துவிட்டதா?

2 comments:

kutipaiya said...

:) :)

உமாபதி said...

ஏக்கம்
இன்னும் தீராத தாகமாய்
தன்னிலை உணர்த்துகிறது இங்கு