சொற்களை அள்ளி அள்ளி குடிக்கின்றன இதழ்கள்

உன்னோடு பேச காத்திருக்கும் தருணங்களில்

தொலைவில் உன்னை கண்டுவிட்டால்,

சொற்களை அள்ளி அள்ளி குடிக்கின்றன

என் இதழ்கள்

சொற்களை அள்ளி அள்ளி குடிக்கின்றன இதழ்கள்

உன்னோடு பேச காத்திருக்கும் தருணங்களில்

தொலைவில் உன்னை கண்டுவிட்டால்,

சொற்களை அள்ளி அள்ளி குடிக்கின்றன

என் இதழ்கள்

1 comment:

madhavi said...

its very nice brother