பேசும் கள்

வெகு நாட்கள் கழித்து

உன்னோடு பேசும் பொழுதுகளில்..

மூச்சுவிடும் சிறிய இடைவெளியை

கூட நிரப்பும் படி...பேசுங்கள், பேசுங்கள் என்கிறாய்.

அப்பொழுதெல்லாம் நீ பேசும் கள்ளாகவே தோன்றுகிறாய்….

கள்ளிற்கு போதையுண்டு...சொல்லிற்குமா?

2 comments: