முத்தங்களின் இருப்பு தீர்ந்த பிறகு...........

முத்தங்கள் கேட்கும் பொழுதுகளில்

சிணுங்கல் சத்தங்களை கொண்டே தடுத்துவிடுகிறாய்

ஒரு நாள் அல்ல மறுநாள் இதழில் நீ ஒழித்து வைத்திருக்கும்

உன் முத்த புதையலை திருடிவிடுகிறேன்…பார்..

பின் ஒரே ஒரு முத்தத்திற்காக..

முத்தங்களின் இருப்பு தீர்ந்த பிறகு

அதே சிணுங்கலோடு வந்து கெஞ்சி கொண்டிருக்க போகிறாய்

3 comments:

LK said...

gud

சங்கவி said...

//முத்தங்களின் இருப்பு தீர்ந்த பிறகு

அதே சிணுங்கலோடு வந்து கெஞ்சி கொண்டிருக்க போகிறாய்//

முத்தம் அருமை....

தமிழ் மதி said...

இம் வாழ்த்துக்கள்.