ஆற்றின் நிம்மதியை கெடுத்துவிட்டாயே

ஆற்றுக்குள் படகை கடத்தி சென்று

நிம்மதியாக உறங்குகிறாய்…

ஆறு நிம்மதியில்லாமல் விழித்து கொண்டிருக்கிறது

ஆற்றின் நிம்மதியை கெடுத்துவிட்டாயே

ஆற்றுக்குள் படகை கடத்தி சென்று

நிம்மதியாக உறங்குகிறாய்…

ஆறு நிம்மதியில்லாமல் விழித்து கொண்டிருக்கிறது

1 comment:

தமிழ் மதி said...

அண்ணா உங்களை ஆற்றோடு ஒப்பிட்டு கவிதை வடித்தது அபாரம்.