பாலை போன்ற உலகில் உனக்கான காதல்

பிறப்பிற்கு முன்பே தன் குழந்தைக்காக

தாய் தன் மார்பில் சேமித்து வைக்கும்…

பாலை போலவே, நீ இல்லாத பாலை

போன்ற உலகில் பத்திரமாக

உனக்கான காதலை

என் உள்ளத்தில் சேமித்து வைத்திருக்கிறேன்…

வந்து பருகிச் செல்

பாலை போன்ற உலகில் உனக்கான காதல்

பிறப்பிற்கு முன்பே தன் குழந்தைக்காக

தாய் தன் மார்பில் சேமித்து வைக்கும்…

பாலை போலவே, நீ இல்லாத பாலை

போன்ற உலகில் பத்திரமாக

உனக்கான காதலை

என் உள்ளத்தில் சேமித்து வைத்திருக்கிறேன்…

வந்து பருகிச் செல்

2 comments:

பிரஷா said...

nice

தமிழ் மதி said...

அடடா.......... என்ன ஒரு உணர்ச்சி ததும்பிய வரிகள். அருமை அண்ணா