ஆந்தைக்காதல்

நீ விலகியிருக்கும் பொழுதுகளிலெல்லாம்

எனக்கு கிட்டப்பார்வை..........

தொலைவில் நீ இருக்கும் பொழுதுகளில்

அருகில் இருக்கும் எதையும்

காண அனுமதிப்பதில்லை என் கண்கள்..........

நீ அருகில் வந்தால் எனக்கு

ஆந்தைகள் போல தூரப்பார்வை........

அருகிலிருக்கும் உன்னைத்தவிர

எதுவுமே தெரிவதில்லை........

செவிக்கு கேட்காத முத்த ஒலி

என் இதழ் பேசும் சொல்லை,

உன் செவி அறியாது,

உன் செவ்விதழ் மட்டும் கேட்கும் கலை.ஆந்தைக்காதல்

நீ விலகியிருக்கும் பொழுதுகளிலெல்லாம்

எனக்கு கிட்டப்பார்வை..........

தொலைவில் நீ இருக்கும் பொழுதுகளில்

அருகில் இருக்கும் எதையும்

காண அனுமதிப்பதில்லை என் கண்கள்..........

நீ அருகில் வந்தால் எனக்கு

ஆந்தைகள் போல தூரப்பார்வை........

அருகிலிருக்கும் உன்னைத்தவிர

எதுவுமே தெரிவதில்லை........

செவிக்கு கேட்காத முத்த ஒலி

என் இதழ் பேசும் சொல்லை,

உன் செவி அறியாது,

உன் செவ்விதழ் மட்டும் கேட்கும் கலை.