கைரேகை பார்க்க

கைரேகை பார்க்க

சென்ற தெருவோர

பாட்டிக்கு கடினமாக இருந்த்து

கணித்து சொல்ல.........

உன் கைரேகைகளோடு ஒட்டி போயிருந்த

என் கைவிரல் ரேகைகள் தொந்தரவு செய்தனவாம்..கைரேகை பார்க்க

கைரேகை பார்க்க

சென்ற தெருவோர

பாட்டிக்கு கடினமாக இருந்த்து

கணித்து சொல்ல.........

உன் கைரேகைகளோடு ஒட்டி போயிருந்த

என் கைவிரல் ரேகைகள் தொந்தரவு செய்தனவாம்..