முள்ளின் காத‌ல் புரியா ரோசாபிற‌க்கும் முன்பே மார்பில் காத்து
வைக்கும் தாய்ப்பாலைப் போல‌...
ம‌ல‌ரும் முன்பே காத்து நிற்கும்,
முள்ளின் காத‌ல் புரியாம‌ல்...
எப்ப‌டித்தான் எவ‌னோ ஒரு ஆட‌வ‌ன்
த‌ன் காதலுக்கு தூது சொல்ல‌
அழைத்தவுட‌ன் பின்
சென்று விடுகிறதோ??????

உள்ள‌த்திருட‌ர்க‌ள் எச்ச‌ரிக்கை..உன் வீட்டு வாச‌லை க‌ட‌ந்த‌ ப‌ல‌நூறு த‌ட‌வைக‌ளில்
ஓரிறு க‌விதைக‌ளைத்தானே திருடியிருக்கிறேன்...
திருட‌ப்ப‌டாத‌து இன்னும் மீத‌மிருக்க‌.....
என் உள்ள‌த்தை நீ திருடிவிட்டு
உன் வீட்டு வாச‌லில்
உள்ள‌த்திருட‌ர்க‌ள் எச்ச‌ரிக்கை என்று
உன் த‌ந்தை எழுதி வைத்திருப்ப‌தெல்லாம்
கொஞ்ச‌ம் மிகை...