ஒளி/ ஒலி மாசுநீயில்லாத தனிமையில்
உன் குரலை, நிழலை பிரதிபலிக்காத
எல்லா ஒலியும்/ ஒளிகளும்
மாசு எனக்கு

ஒளி/ ஒலி மாசுநீயில்லாத தனிமையில்
உன் குரலை, நிழலை பிரதிபலிக்காத
எல்லா ஒலியும்/ ஒளிகளும்
மாசு எனக்கு